சித்தர்களின் அனுபவ மாந்திரீக புத்தகம் !

மாந்திரீகம் கற்று கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப தெய்வ தேவதைகளை தேர்ந்துஎடுக்கும்முறை, யந்திரம், மந்திரம், மை,மூலிகை கொண்டு செயல்படுத்தும் முறை, அஷ்ட கர்ம சித்திகள் அஷ்ட கருமம் என்றால் ( அஷ்ட என்றால் எட்டு என்று பொருள், கருமங்கள் என்றால் செயல் என்று பொருள் ) அதாவது அஷ்ட கர்மம் என்பது எட்டு விதமான செயல்களை பயன்படுத்தும் முறை தாந்த்ரீகம் : மந்திர உரு இன்றி சூட்சுமத்தை மட்டும் வைத்து உருவேற்றும் முறை…. ஆகிய புத்தகங்கள் சித்தர்கள் அருளால் பல ஓல சுவடிகளில் என் குருநாதர் 30 வருட மாந்திரீக ஆராய்ச்சியில் கிடைத்த பொக்கிஷம்.. இந்த அறிய புத்தகங்களை பொதுமக்கள் அனைவரும் பயன் படுத்த வேண்டும் என்று நல்ல எண்ணம் கொண்டு அம்மன் மந்திராலயம் அச்சிட்டு குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்து கொண்டு வருகிறோம்….. தேவை படுவார் தொட‌ர்பு கொண்டு புக்கிங் செய்பவர்களுக்கு கூரியரில் உங்கள் விலாசத்திற்க்கு அனுப்பி வைக்கப்படும் . விலை..  🌸 இது வரை யாரும் தந்திடாத தெய்வ உபாசனை ரகசியம், சித்தர்கள் பயன்படுத்திய மாந்த்ரீக முறைகள், அஞ்சனம் மை செய்முறை, தெய்வம் கனவில் வந்து பேசுமுறை..💥 நீங்கள் விரும்பும் தெய்வங்களான,கணபதி, காளி,ஆஞ்சநேயர், குட்டிசாத்தான் மாடன், யட்சனி, ஆகிய தெய்வங்களை சித்தி செய்யவும் நட்பு கொள்ளவும்..பூஜை முறைகள்.. மந்திரங்கள், அனுபவமுறைகள் இந்த புத்தகத்தில் எழுதிய உள்ளோம்… 📝 அனுபவ செயல்முறை, யந்திர, மூலிகை, மை, பூஜை, ஜெப முறை, சித்திமுறை _______ மாந்திரீக ரகசிய தெய்வ பயிற்சி கையேடு மூலம் உண்டாகும் நன்மைகள்: பொன் பொரு‌ள், மனை, சொத்து, சேர்க்கை உண்டாகும், ஜோதிடத்தில் வாக்கு பலவிதம், ஞானதிருஷ்டி, பேரறிவு, தெய்வீகநிலை உண்டக்கும்,கடன் பிரச்சினை தீரும், தொட்டதெல்லாம் துலங்கும். பில்லி சூனியம் விலகும், நன்றாக குறி செல்லலாம், உங்களை யாராலும் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டு உங்களின் தொழில் வெற்றிகரமாக அமையும்.. .. ஜோதிடர்கள், மாந்த்ரீகர்கள், கோயில்பூசாரிகள், குருக்கள்,புதிதாக குறிசொல்ல நினைப்பவர்கள், பொதுமக்கள்,ஆண்/பெண்இருபலரும் மாந்திரீக ரகசிய பயிற்சி கையேடு படித்து பயன் பெறலாம். 🔶 பயிற்சி புத்தக கையேடுக்கு தொடர்ப்புக்கு ……. 9442781361

Reviews

There are no reviews yet.

Be the first to review “சித்தர்களின் அனுபவ மாந்திரீக புத்தகம் !”

Your email address will not be published. Required fields are marked *